Friday, April 11, 2008

இரண்டாம், மூன்றாம், நான்காம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள்...




ஒவ்வொரு நாளும் வேற வேற அலங்காரம், வாஹனம் மட்டுமல்ல, அன்னையும், அப்பனும் வேறு-வேறு இடங்களில் மண்டகப்படியும் கூட. ஆனால் ஊர்வலம் என்பது மாசி வீதிகளில்தான். படங்கள், நிகழ்ச்சிகள் கீழே.
இரண்டாம் நாள் - ஸ்வாமி பூத வாஹனம், அம்மன் அன்ன வாஹனம்
மூன்றாம் நாள் - ஸ்வாமி கைலாச பர்வதம் , அம்மன் காமதேனு வாஹனம்
நான்காம் நாள் - ஸ்வாமி, அம்மன் இருவரும் தங்கப் பல்லக்கு.
படத்தின் மிது டபிள் க்ளிக் பண்ணி பெரிதாக்கிக் காணலாம்.
சிறப்பான தனிப்படங்களை நண்பர் சிவமுருகன் பதிவில் காணலாம்.



2 comments:

Geetha Sambasivam said...

சின்னக் கடை கிட்டே பூக்கொட்டுவாங்களே, அந்தப் படம் கிடைச்சால் போடுங்க! கண்ணாலேயாவது பார்க்கலாம்.

சிவமுருகன் said...

அருமையான படங்கள், கொஞ்சம் எடிட் செய்துள்ளார்கள். அதுவும் அழகாக இருக்கின்றன.