tag:blogger.com,1999:blog-8262966919076361366.post622594942494077637..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: ஸ்ரீ வித்யாரண்யர்மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-27344363507288259142009-02-07T06:32:00.000+05:302009-02-07T06:32:00.000+05:30முன்பு படித்தேனா, நினைவில்லை, மீண்டும் படிக்க வைத்...முன்பு படித்தேனா, நினைவில்லை, மீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றிகள் மௌலி சார்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89686929108987084512009-01-30T19:40:00.001+05:302009-01-30T19:40:00.001+05:30ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இடப்பட்ட இடுகை. அங்கு வந்த ப...ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இடப்பட்ட இடுகை. அங்கு வந்த பின்னூட்டங்கள் கீழே!

17 comments:
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குரு வித்யாரண்யர் பற்றிச் சொன்னமைக்கு நன்றி மெளலி அண்ணா.

//"மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது//

மாதவீய என்றால் என்ன? ஏதாச்சும் பந்தலா?
சங்கரருக்கும், மாதவீய-க்கும் என்ன சம்பந்தம்? :)

October 16, 2008 1:23 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
விஜயநகர ஸ்தாபிதம் செய்த முதல் குரு வித்யாரண்யர் தான்.
ஹரிஹரா, புக்கா இருவரையும் கண்டெடுத்து, அவர்கள் மூலமாக விஜயநகர அரசை நிறுவினார்.

அடிக்கல் நாட்டும் போது, மலை மேல் ஏறிச் சென்று கோள் நிலைகளை ஆராய்ந்து சங்கு முழங்குவதாகச் சொல்ல,

கீழே இருந்த சகோதரர்கள் வேறொரு யாசகனின் சங்கொலிக்குத் தெரியாமல் அடிக்கல் இட்டு விட்டார்கள்.

பின்னர் குருவின் சங்கொலி கேட்க, செய்வதறியாமல் விழித்தனர். வித்யாரண்யர் புவனேஸ்வரி அன்னையின் உபாசகர். அவர் அன்னையிடமே வழி கேட்க, வித்யாரண்யர் சொன்ன நேரத்தில் அமைத்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அரசு அமைந்து விடும்! அது தெய்வ சங்கல்பம் அல்ல! வெறும் இருநூறு ஆண்டுகள் மட்டும் விஜயநகரம் அமையவே தெய்வ சித்தம். அதான் இப்படி ஆகியது என்று அன்னை அருள் பாலித்தாள்.

பின்னரே வித்யாரண்யரைக் குருவாகக் கொண்டு விஜயநகரப் பேரரசு அமைந்தது!

October 16, 2008 1:32 PM
மதுரையம்பதி said...
வாங்க கே.ஆர்.எஸ்,

வித்யாரண்யரது பூர்வாஸ்ரமப் பெயர் மாதவர்...ஆகையால் அவரது நூல்கள் சிலவற்றை மாதவீய என்ற அடைமொழியுடன் குறிப்பிடுகிறார்கள்.

October 16, 2008 1:32 PM
குமரன் (Kumaran) said...
மாதவ வித்யாரண்யர் என்று படித்திருக்கிறேன். பெரும் முனிவர் என்பதால் மாதவ என்று முன்னொட்டுடன் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இன்று தான் தெரிந்தது. அது அவர் இயற்பெயர் என்று. :)

சாயன பாஷ்யம் என்று படித்திருக்கிறேன். இந்த ஆசார்யர் தான் அந்த சாயனரா? இதுவும் புதிய செய்தி. :-)

சார்வாக மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மாற்று மதத்தவர்கள் எழுதிய நூற்கள் தான் கிடைக்கின்றன என்று படித்திருக்கிறேன்.

ஸர்வதர்சனம் எங்கே கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா?

October 16, 2008 8:33 PM
கவிநயா said...
ஸ்ரீ வித்யாரண்யர் பற்றிச் சொன்னமைக்கு நன்றி மெளலி.

October 16, 2008 10:50 PM
கபீரன்பன் said...
ஆசார்ய பரம்பரையில் மிக முக்கியமானவர் வித்யாரண்யர். அவரைப் பற்றி ஒரு முழுபக்க விவரங்களை சாரதாபீட வலைப்பக்கத்தில் காணலாம்.
நன்றி

October 16, 2008 11:52 PM
மதுரையம்பதி said...
வாங்க கபீரன்பன்..ஆமாம், முக்கியமானவர், நிறைய க்ரந்தங்கள் எழுதியிருக்கார்...அவை இன்றும் உபயோகத்தில் இருக்கவும் செய்கிறது. நீங்க கொடுத்த சுட்டியை நான் கவனித்ததில்லை. நன்றி,பார்க்கிறேங்க.

October 17, 2008 12:34 AM
மதுரையம்பதி said...
வாங்க கவிக்கா, வருகைக்கு நன்றி :)

October 17, 2008 12:35 AM
மதுரையம்பதி said...
வாங்க குமரன்.

//மாதவ வித்யாரண்யர் என்று படித்திருக்கிறேன். பெரும் முனிவர் என்பதால் மாதவ என்று முன்னொட்டுடன் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இன்று தான் தெரிந்தது. அது அவர் இயற்பெயர் என்று. :)//

முன்னொட்டு...புதிய சொல்..தெரிந்து-கொண்டேன். நன்றி.

//சாயன பாஷ்யம் என்று படித்திருக்கிறேன். இந்த ஆசார்யர் தான் அந்த சாயனரா? இதுவும் புதிய செய்தி. :-) //

இவரது பூர்வாஸ்ரம குலம் சாயன குலம், அதனால் அவர் பூர்வாஸ்ரமத்தில் செய்த நூல்களை அப்படிக் கூறுவதாக தெரிகிறது :)

//சார்வாக மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மாற்று மதத்தவர்கள் எழுதிய நூற்கள் தான் கிடைக்கின்றன என்று படித்திருக்கிறேன்.

ஸர்வதர்சனம் எங்கே கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா?//

ஸர்வதர்சனம் நானும் கேள்விப்பட்டதுடன் சரி, கிடைத்தால் சொல்கிறேன்...நீங்களும் எங்காவது கிடத்தால் அறியத்தாருங்கள். :)

October 17, 2008 12:39 AM
கீதா சாம்பசிவம் said...
//http://sivamgss.blogspot.com/2006/05/46.html//

enga kitte vidyaranyar koil enru than sonnanga. mmmmm??? ippo than theriyum athu vidyaranyar kattina koilnu! thirumba oru tharam poy parkkanum! ange ezuthi vachirukirathum Vidyaranyar koilnu padicha ninaivu!

October 17, 2008 4:43 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
மௌலீ வித்யாரண்யர் ச்ருங்கேரி மடத்தின் வழித்தோன்றலின் ஒருவரா. எப்படி யிருந்தாலும் நல்ல சாம்ராஜ்யத்தை நிறுவ உதவியர்

கீதமேடம் ஏதாவது ஒரு இடத்துக்கு போனா நல்ல கவனிச்சுட்டு வரனும்.

ange ezuthi vachirukirathum Vidyaranyar koilnu padicha ninaivu
நம்ம நினைவுதான் தெரியுமே கல்யாணநாளுக்கு 2 நாள் முன்னதாகவே பதிவுபோட்டோமே

October 17, 2008 11:24 AM
ambi said...
அந்த கோவில் சுற்று சுவரில் 12 ராசிகளின் சின்னம் பொறித்து இருக்கும். ஒவ்வொரு மாசமும் அந்த மாசத்துகுரிய சின்னத்தில் சூரிய ஒளி படும். உதாரணமா மார்கழி மாசத்தில் தனுர் சின்னத்தில் படும்.

October 20, 2008 2:32 AM
srinivasan said...
சிருங்கேரியில் நவராத்ரி தர்பார் மிகவும் விசேஷமானது, அந்த சமயத்தில் மட்டும் தான் குரு பரம்பரையில் உள்ள பட்டத்து ஆச்சார்யர் ராஜகுருவிற்குரிய உடை,அணிகலன்கள் அணிந்து வியாக்யான சிம்மாசனத்தில் அமர்ந்து சிஷ்யர்களுக்கு காட்சி தருவார்,அந்த வைபவம் இவருடைய காலத்திலிருந்து தான் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

தம்பி

October 20, 2008 7:38 AM
கீதா சாம்பசிவம் said...
தம்பி, சிருங்கேரி ஸ்வாமிகள் மதுரைக்கு வந்தப்போ கூட ராஜாங்க சேவை காட்சி கொடுத்து கையில் செங்கோல் போன்ற ஒரு தண்டத்துடன், நான் பார்த்திருக்கேன். நவராத்திரியில் அங்கேயே இருப்பதால் இன்னும் கோலாகலமாய் இருந்திருக்கலாம்.

October 20, 2008 7:59 AM
கீதா சாம்பசிவம் said...
முதல்முறையா (?????) அம்பி சொன்னதை ஒத்துக்கறேன், அங்கே இம்மாதிரியான ஒரு விசித்திரம் இருக்கு, கூட வந்தவங்களும் காட்டினார்கள், அங்கேயும் எழுதி இருக்கு. ஆனால் கோயில் வழிபாடுகள் இல்லாமலேயே இருக்கு.

October 22, 2008 1:15 AM
ambi said...
//முதல்முறையா (?????) அம்பி சொன்னதை ஒத்துக்கறேன்,//

அதான் வங்க கடலில் புயல் சின்னமா? :p

//ஆனால் கோயில் வழிபாடுகள் இல்லாமலேயே இருக்கு.//

கோவில் பூட்டின நேரம் சுண்டலுக்கு போயி நின்னா இப்படித்தான். :p

காலை நேரத்துல முறைப்படி அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் காட்றாங்க.

அங்கயும் மாருதி மெஸ்ல காப்பி குடிக்க போயிட்டீங்களோ? :)))

October 22, 2008 8:17 AM
கீதா சாம்பசிவம் said...
//காலை நேரத்துல முறைப்படி அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் காட்றாங்க.//
grrrrrr sayangalama ponom! :P

October 22, 2008 11:13 AMமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-29660656610867257822009-01-30T19:40:00.000+05:302009-01-30T19:40:00.000+05:30சிருங்ககிரி சென்ற பொழுது இந்த அதிஷ்டானத்தைப் பார்த...சிருங்ககிரி சென்ற பொழுது இந்த அதிஷ்டானத்தைப் பார்த்திருக்கிறேன்.

அண்ணா, முடிஞ்ச பொழுது மின்னரட்டையில் ஒரு ஹாய் சொல்லுங்க. பேசலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com