tag:blogger.com,1999:blog-8262966919076361366.post4214567950882436212..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: சமர்த்த ராமதாஸர் - 2மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-23630253335432532322009-01-30T20:01:00.000+05:302009-01-30T20:01:00.000+05:30ஆச்சார்ய ஹ்ருதயத்தில் திரச அவர்களுடன் இணைந்து இட்ட...ஆச்சார்ய ஹ்ருதயத்தில் திரச அவர்களுடன் இணைந்து இட்ட இடுகை. கீழே இருக்கும் பின்னூட்டங்கள் அங்கு வந்தவை.

5 comments:
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது//

நல்லது திராச ஐயா! ஜீவ பிருந்தாவனங்களை ஆலயத்தைக் காட்டிலும் நேர்த்தியாக வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று!

//ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை//

இராமன் கர்ம யோகம் வேற சொல்லி இருக்கானா? ஆகா! எங்கே? அறியத் தாருங்களேன்!

//உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து//

ஈஸ்வரா! இப்படி கர்ம யோகத்துடன் மற்றதை எல்லாம் "சேர்க்கலாகுமோ"? :))

December 17, 2008 3:15 PM
குமரன் (Kumaran) said...
சமர்த்த ராமதாஸ் மஹராஜ்கி ஜெய்!

December 17, 2008 6:53 PM
கபீரன்பன் said...
படித்தும் கேட்டும் மகிழ்ந்தேன்.

ராமதாஸர் வரலாறுக்கும் அற்புதமான அவருடைய அபங்க்-கிற்கும் மிக்க நன்றி, இருவருக்கும். :)

December 18, 2008 9:28 PM
கவிநயா said...
சிவாஜியின் குருபக்தியே பக்தி. சமர்த்தராமதாஸரின் திருவடிகள் சரணம். நன்றி தி.ரா.ச. ஐயா, மற்றும் மௌலி.

December 19, 2008 9:44 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...
மஹாராஷ்டிரம், ஹிந்து மகாணம் (பாரதியார் இப்படிக் குறிப்பிடுவார்) என இனம் காணப்படுவதற்கான அடித்தளம் இதுபோன்ற நிகழ்வுகளால் போலும்!

December 21, 2008 9:01 AMமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com